Thursday, December 11, 2014

அறிமுகம்

அறிமுகம்

கவிதையின் இலக்கணம் எனக்கு தெரியாது
தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை
மனதிற்கு இதமாக இருக்கும் வரிகள் கவிதை என்றால் நான் எழுதுவதும் எனக்கு கவிதைகள்தான்...
---------------------------------------------------------------------------------------------------------------
உனக்காக காத்திருக்கும் சில நாட்கள்
உன் பார்வைக்காக காத்திருக்கும் சில நிமிடங்கள்
நீ பார்க்கும் சில நொடிகள்

என் வாழ்வில் அழகான நாட்கள்

No comments:

Post a Comment